Tuesday, April 6, 2010
வடை விருந்து
நம்ம நண்பர் ராகவன் இன்று வீட்டில் சுட்ட வடை கொண்டு வந்தார்.... மிகவும் அருமையாக இருந்தது .....ஒரு பிடி பிடித்துவிட்டேன்
Thursday, March 11, 2010
ஐயம் பேக்
ஹலோ பிரெண்ட்ஸ் நான் ரொம்ப நாளைக்கு முன்னால இந்த ப்ளாக் ஆரம்பிச்சி அப்படியே விட்டுடன் - இப்போ ஐயம் பேக்
Subscribe to:
Comments (Atom)